இயேசு கிறிஸ்துவின் உன்னத போதனைகளை நினைவுகூருவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.







