அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோமோல், லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜென்டில்வுமன்’. ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக படம் அமைந்துள்ளது.
கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.







