வாணவேடிக்கையை வானத்திலிருந்து பார்க்க வேண்டுமா ? – அப்போ இத மிஸ் பண்ணாதீங்க!!!

விமானத்தின் காக்பிட்டில் இருந்து வாணவேடிக்கை காட்சியை விமானி ஒருவர் பதிவு செய்த வீடியோ வெளியாகி வைராகியுள்ளது.  உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் பார்வையாளர்களால் எடுக்கப்பட்டு…

விமானத்தின் காக்பிட்டில் இருந்து வாணவேடிக்கை காட்சியை விமானி ஒருவர் பதிவு செய்த வீடியோ வெளியாகி வைராகியுள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பட்டாசு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் பார்வையாளர்களால் எடுக்கப்பட்டு ஆன்லைனில் மக்களை திகைக்க வைக்கிறது.

இருப்பினும், அத்தகைய நிகழ்ச்சி வானத்திலிருந்து எப்படித் தெரிகிறது? Reddit இல் பகிரப்பட்ட இந்த வீடியோ உங்களுக்கு வியப்பை தரக்கூடும். ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது விமான பைலட்டின் பார்வையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Fireworks show view from the cockpit
byu/WarriorMonk_420 ininterestingasfuck

“காக்பிட்டில் இருந்து பட்டாசு காட்சியைக் காட்டுகிறது” என்ற தலைப்புடன் வீடியோ ரெடிட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஒளி மற்றும் தீப்பொறிகளை உமிழும் வாணவேடிக்கைகளுக்கு மத்தியில் விமானி தனது விமானத்தை பறக்க விடுவதை வீடியோ வெளியான சில நொடிகளில் இணையத்தில் தீயாக பரவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.