விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாவுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘சீதா ராமம்’ படப்புகழ் மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.