தந்தையர் தினத்தில் மகனின் பெயரை அறிவித்த யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், தந்தையர் தினமான இன்று தனது மகனின் பெயரை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். யுவராஜ் சிங்குக்கும் அவரது காதலி ஹசெல் கீச்சுக்கும் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்…

View More தந்தையர் தினத்தில் மகனின் பெயரை அறிவித்த யுவராஜ் சிங்