குதுப்மினாரை ஒளிர வைத்து வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கருப்பொருளாக கொண்டு குதுப்மினார் மின் விளக்குகளால் இந்திய தேர்தல் ஆணையம் ஒளிர வைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு...