”வாக்குறுதி கொடுத்துவிட்டு வாக்களிக்காதது ஏன்?”- காரணம் புரியாமல் குழம்பும் யஷ்வந்த் சின்கா

குடியரசு தலைவர் தேர்தலில் தமக்கு வாக்களிப்பேன் என உறுதி அளித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அதன்படி நடந்துகொள்ளாததற்கான காரணம் புரியவில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்கிய யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். …

View More ”வாக்குறுதி கொடுத்துவிட்டு வாக்களிக்காதது ஏன்?”- காரணம் புரியாமல் குழம்பும் யஷ்வந்த் சின்கா