மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் – ப.சிதம்பரம் சாடல்
மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் சிவிர்’ இரண்டாம் நாள் மாநாடு...