“இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்கும் முயற்சி” – சுகிர்தராணி

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்குகின்ற முயற்சியாகத்தான் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆளுமைகளின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் சுகிர்தராணி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள், டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

View More “இது ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களை நசுக்கும் முயற்சி” – சுகிர்தராணி