கின்னஸ் சாதனை இளம் பெண் எடுத்த திடீர் முடிவு!
உலகின் மிக நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை புரிந்த நிலாஷினி பட்டேல் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முடி வெட்டிகொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்தின் மொடாசா நகரத்தைச் சேர்ந்தவர் நிலாஷினி...