உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுதர்சன் பட்நாயக்கின் கைவண்ணம்!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஆமையின் உருவத்தை தத்ரூபமாக வடித்துள்ளார். ஜூன் 5 – ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம்...