மின்தடையால் விபரீதம்: மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்த மணமகன்கள்
நாடு முழுவதும் தற்போது மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில்,மத்தியப் பிரதேசத்தில் மின் தடையால் மணமகன்கள் மணப்பெண்களை மாற்றி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்...