குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல வரும் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தா!

ஸ்பெயின் நாட்டில் Virtual கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சுகாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் மக்கள் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்…

View More குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்ல வரும் விர்ச்சுவல் கிறிஸ்துமஸ் தாத்தா!