விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான விநாயக சதுர்த்தி விழா வரும் 31ந்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர்…
View More விநாயகர் சிலை கரைப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்