என்ன விலை என்றாலும் பரவாயில்லை – ஆடி மாத சீர்வரிசையில் தக்காளி கொடுத்து அசத்திய பெற்றோர்!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வேலூர் அருகே ஆடி மாத சீர்வரிசையில் பெண் வீட்டார் தக்காளி எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் கனிஷ்குமார். இவருக்கும்,…

View More என்ன விலை என்றாலும் பரவாயில்லை – ஆடி மாத சீர்வரிசையில் தக்காளி கொடுத்து அசத்திய பெற்றோர்!