சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதனை பாராட்டியுள்ளார். இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். வெவ்வேறு காலகட்டங்களில் பெண்கள் எதிர்கொள்ளும்…
View More சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்; பாராட்டிய ரஜினிகாந்த்