திரைப்பாடல்களில் சில வரிகள் திடீரென மாற்றப்படும்… வெகுவாக கவர சில பாடல்களின் வரிகள் சூழ்நிலைக்கேற்றபடி அமைக்கப்படும்… வேறு படத்திற்கு எழுதப்பட்ட பாடல், பிற படங்களில் இடம்பெற்றவை உள்ளிட்டவை குறித்த ஒரு தொகுப்பு இது…. வாருங்கள்…
View More வாராயோ தோழி வாராயோ…