வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசத்தில் ரூ.451 கோடி செலவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.451 கோடி செலவில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது.…

View More வாரணாசியில் ரூ.451 கோடியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!