விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா
ஆந்திரப் பிரதேசம் குண்டூரில் பிறந்த ஷிரிஷா பண்டாலா வரும் 11-ம் தேதி ‘விர்ஜின் காலக்டிக்’ என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘யூனிட்டி 22’ திட்டத்தின் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்மூலம் இந்தியாவைப் பூர்வீகமாகக்...