தமிழ்நாட்டில் வங்கிகளில் மொழிப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய இணையமைச்சர் பகவத் காரத் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளார். …
View More வங்கிகளில் மொழி பிரச்சனை வராமல் இருக்க என்ன நடவடிக்கை?- மத்திய இணை அமைச்சர் விளக்கம்