உடுமலை வனச்சரகத்தில் குருமலையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிகிச்சைக்காக தொட்டில் கட்டி நேற்று அரசு மருத்துவமனை கொண்டு வந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிர் பிரிந்தது. திருப்பூர் மாவட்டம்…
View More சாலை வசதி இல்லாததால் குருமலையை சேர்ந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு…