சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு டெல்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. சனாதன தா்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சா் உதயநிதி…
View More சனாதனம் குறித்த கருத்துகளை உதயநிதி திரும்ப பெற வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு டெல்லி பாஜக கடிதம்!