”கோத்ரா பாணியில் மற்றொரு மதக்கலவர சம்பவம் தூண்டப்பட வாய்ப்புள்ளது!” – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!

ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கோத்ரா பாணியில் மற்றொரு மதகலவர சம்பவம் தூண்டப்படும் ஆபத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் ஜல்கானில் சிவசேனை (உத்தவ் பிரிவு) தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே…

View More ”கோத்ரா பாணியில் மற்றொரு மதக்கலவர சம்பவம் தூண்டப்பட வாய்ப்புள்ளது!” – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!