கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூர் புங்கனை ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் சதீஷ் (வயது 35)…
View More இரண்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி