கொரோனாவில் இருந்து மீண்டார் ‘த்ரிஷா’
கொரோனாவிலிருந்து மீண்டதாக நடிகை ‘த்ரிஷா‘ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில், திரையுலக பிரபலங்கள்...