போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேறவில்லை

போக்குவரத்துகழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்கும் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்படவில்லை  என  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  சென்னை குரோம்பேட்டையில்…

View More போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் இன்று நிறைவேறவில்லை