வர்த்தக ரகசியங்களை திருடியதாக #Infosys மீது காக்னிஸன்ட் வழக்கு!

வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிஸன்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்ஃபோசிஸ் மற்றும் காக்னிஸன்ட் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், காக்னிஸன்டின் துணை நிறுவனமான…

View More வர்த்தக ரகசியங்களை திருடியதாக #Infosys மீது காக்னிஸன்ட் வழக்கு!