தமிழ்நாட்டில் தக்காளி வைரஸா? விளக்கிய அமைச்சர்
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் நல்வாழ்வுத்துறை...