முதல் டெஸ்ட்: அவுட் கொடுக்காத அம்பயர், அப்செட்டான அஸ்வின்!
நியூசிலாந்து வீரரை எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் அவுட்டாக்கியும் அம்பயர் அவுட் கொடுக்காததால், அஸ்வின் அப்செட் ஆனார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்...