தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து…
View More ”தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்” – ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு