பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கான புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்கல்வித்துறை அமைச்சர்…
View More புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்!!! உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அறிக்கை!!!