கடலூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 45 போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் அருகே உள்ள கிளிஞ்சிக்குப்பம்…
View More கடலூரில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் கைது