மீன்பிடி தடைக்காலம் வரும் 15ஆம் தேதி தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கடற்பகுதியில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் ஏப்ரல், மே மாதங்களில், விசைப்படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன் பிடித்தால்,…

View More மீன்பிடி தடைக்காலம் வரும் 15ஆம் தேதி தொடக்கம்!