திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு!

திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி, சிறுத்தை தாக்கி உயிரிழிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற…

View More திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு!