திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தை, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி,…
View More திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு திமுக கடிதம்!