அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 11-வது உலகத் தமிழ் மாநாடு…
View More தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்! – உலக மலேசிய தமிழ் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேச்சு!