அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் தீ விபத்து; 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நிலை…

View More அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் தீ விபத்து; 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!