நடிகர் விக்ரமின் பிறந்த நாளான இன்று ‘தங்கலான்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் திரைப்படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின்…
View More நடிகர் விக்ரம் பிறந்தநாள்: ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு!