புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர்…
View More ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடா?-புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்