பெண்களுக்கு மாதவிடாய் குப்பி வழங்கும் திட்டம் – சென்னையில் தொடக்கம்…
குறைந்த வருவாய் கொண்ட பெண்களுக்கு மாதவிடாய் குப்பி வழங்கும் திட்டத்தை முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் முன்னிலையில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கி வைத்தார்....