‘எங்கள் கல்யாணம் ‘மாஸ்க்’ கல்யாணம்’
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூ மாலைக்கு பதிலாக மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள நர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த...