ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்: தெலங்கானா பாஜக

நாட்டில் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று தெலங்கானா பாஜக தலைநகர் பண்டி சஞ்சய் குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவின் கரிம்நகரில் நடைபெற்ற இந்து ஒற்றுமை…

View More ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும்போது உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்: தெலங்கானா பாஜக