தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டிரைலர் வெளியீடு.!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படமான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை முன்னிறுத்தி இயங்குவதே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம்.…

View More தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் டிரைலர் வெளியீடு.!