வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிக்கை!

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் பாதுகாப்பாக திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ”இமாச்சலபிரதேசம்…

View More வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்பு- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிக்கை!