7 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

View More 7 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்