பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More தமிழ்நாட்டில் வரும் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் – அரசு தலைமை காஜி அறிவிப்பு!