என்எல்சி விவகாரத்தில் முழு இழப்பீடு வழங்கிவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துளளார். இது தொடர்பாக…

View More என்எல்சி விவகாரத்தில் முழு இழப்பீடு வழங்கிவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!