தேசத்தைப் பற்றி தெரியாதவர்களே வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள்- தமிழிசை சவுந்தரராஜன்

தேசத்தைப் பற்றி தெரியாதவர்களே வீர சாவர்க்கரை எதிர்ப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். புதுச்சேரி கடற்கரையில் காந்தி திடல் அருகில் அமைந்துள்ள தியாகச் சுவரில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்…

View More தேசத்தைப் பற்றி தெரியாதவர்களே வீர சாவர்க்கரை எதிர்க்கிறார்கள்- தமிழிசை சவுந்தரராஜன்