தொடங்கியது குரூப் 1 தேர்வு; 1080 மையங்களில் 3 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழகம் முழுவதும் 92 பதவிகளுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை...