ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும்...